Blogger Widgets

My Bloglist

SOFTWARE-VIDEOS

HOME PAGE

Saturday, 6 August 2011

ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்



தாங்கள் நல்லகாரியங்களிற்கு மற்றும் சாதகக குறிப்பு எழுத தினம் சோதிடர்களை நாடுபவர்களா? தங்கள் பணத்தினையும் நேரத்தினையும் மீதப்படுத்த இதோ சோதிடர் மென்பொருளிள் வந்துவிட்டார்.உங்களிற்கு தேவையான நேரத்தில் பயன்படுத்தலாம். தேவையானது தங்களின் பெயர் ,பிறந்த திகதி மற்றும் பிறந்த
நேரத்தினை சரியாகக் கொடுத்தோமாயின் எமது முழு சாதகக் குறிப்பு, கணிப்புக்கள் மற்றும் பிறந்ததில் இருந்து நடக்கப்போவது வரை அனைத்தையும் திகதிகளுடன் பெறலாம். புகழ் பெற்ற மலையாள சோதிடர்களின் உதவியுடன் இவ் மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.
சோதிட நம்பிக்கை கொண்டவர்களுக்கு நிச்சயமாக ஓர் சிறந்த மென்பொருள் ஆகும். அனைத்தும் தமிழ் மொழியிலேயே காணப்படுகின்றது. பிரின்ட் பண்னுவதற்கும் இலகுவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சரி ஒருக்க முயற்சி செய்து பாருங்களன்.
இவ் மென்பொருளை எவ்வாறு உபயோகிப்பது?

1.

கீழுள்ள டவுன்லோட் லிங்கில் மென்பொருளை
பதிவறக்கிக் கொள்ளவும்.

2.

பின்னர் Unzip பண்ணிக் கொள்ளவும்.

3.

Folderஐ உங்களிற்கு தேவையான இடத்தில் 
Copy பண்ணி Paste பண்ணவும். இன்ரோல்
பண்ணவேண்டிய அவசியமில்லை.

4.

பின்னர் கட்டாயமாக தாங்கள் செய்ய வேண்டியது.
Down.ttf எனும் Font பிரிதாக இணைக்கப்பட்டுள்ளது.
அதனை copy பண்ணி Control panel சென்று
Font Folderல் paste பண்ணவும்.
OR Right click DOWN.ttf – Click Install

5.

பின்னர் நீங்கள் செய்ய வேண்டியது
Predict.exe என்பதை கிளிக் செய்து சாதகம்
கணிக்கப்பட் வேண்டியவரின் விபரங்களை
வழங்கிய பின்
OK பண்ணினால் சரி.
சாதக முழு விபரங்களும் கிடைக்கும்.





 

No comments: