பதிவர்களின் பல தேவையற்ற விட்ஜெட்டுகளை அவர்களின் வலை தளங்களில் சேர்கின்றனர். ஆனால் அதிகம் வாசகர்களை நம் பக்கம் இழுக்கும் விட்ஜெட்களையும் பயன்படுத்தாமல் இருக்கின்றனர். பேஸ்புக் பரிந்துரைகள் விட்ஜெட் நம் தளத்துக்கு அவசியமானதாகும். பேஸ்புக்கில் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் பகிர்வதன் முலம் பதிவுகளை வாசிக்க அதிகமாக
வாய்ப்பு வ்ழங்கி விட்ஜெட்டை பிந்தைய வாசகர்கள் பரிந்துரைக்க உதவுகிறது. இந்த விட்ஜெட்டை சேர்ப்பதன் மூலம் நீங்கள் இன்னும் உங்களின் பக்கம் காட்சிகள் எண்ணிக்கயை உயர்த்த முடியும். உங்கள் பிளாக்கரில் பேஸ்புக் பரிந்துரைகள் விட்ஜெட்டை இணைக்க இந்த இணைப்புக்கு செல்ல வேண்டும்
- முதல் கட்டத்தில் உள்ள சாளரத்தில் உங்கள் URL ஐ வழங்க வேண்டும்.
- உங்கள் விட்ஜெட்டின் அகலம் மற்றும் உயரத்தை தேர்ந்தெடுக்கவும்
- உங்களுக்கு தலைப்பு தேவையில்லை என்றால் டிக் மார்கை நீக்கவும்
- உங்கள் தளம் / வலைப்பதிவு ஏற்ற வகையில் வண்ண திட்டத்தை தேர்ந்தெடுக்கவும்.
- பார்டர் நிறத்தை தேர்ந்தெடுக்கவும்
- முடித்த பின்னர் இந்த மாற்றங்களுக்கான குறியீட்டை பெற குறியீட்டு பொத்தானை அழுத்தி பெறவும்
வடிவமைப்பு சென்று உங்கள் பிளாக்கர் கணக்கில் உள்நுழையவும் - ஒரு கேஜெட்டை சேர் - HTML ஜாவாஸ்கிரிப்ட் என்ற இந்த பெட்டியில் குறியீட்டை சேர்த்து பிறகு இந்த விட்ஜெட்டை சேமிக்கவும்.
No comments:
Post a Comment