சமூக வலையமைப்பு தளங்களில் அனைவரையும் தன்பால் ஈர்த்துள்ள facebook தனது பாவனையாளர்களின் சுயவிபர பக்கங்களுக்கு புதிய வடிவமைப்பை கொடுக்கின்றது .
facebook பயனர்களின் சுயவிபர பக்கங்களை மிகவும் சிறப்பாக மீள்வடிவமைக்கும் நோக்குடன் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மாற்றம் பற்றி சண் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற facebook இன் f8 மாநாட்டில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய வடிவமைப்பில் facebook இன் பரிணாம வளர்ச்சியைக் காட்டும் படத்தொகுப்பொன்று உள்ளடக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். மேலும் அட்டைப்புகைப்படத்தின் அளவும் பெரிதாக்கப்பட்டுள்ளது.
facebookஇன் பரிணாம வளர்ச்சியைக் காட்டும் படத்தொகுப்பு அண்டு ரீதியாக இங்கு உங்களுக்காக தரப்படுகிறது.
2005
2006
2007
2008
2009
2010
2011
2011 new
No comments:
Post a Comment