Blogger Widgets

My Bloglist

SOFTWARE-VIDEOS

HOME PAGE

Friday, 7 October 2011

உங்களை பாடவைக்கும் இணையதளம்




நாம் இப்பொது பார்க்கபோகும் இணையதளம் நம்மை பாடவைக்கும் ஒரு அருமையான ஆன்லைன் பிளாஷ் கருவியை தருகிறது  . கிறிஸ்துமஸ் பாடல் , பிறந்தநாள் பாடல் , இன்னும் பலபாடல்களை பாட வைக்கும் . நான் என்ன செய்ய வேண்டும் என்கீறிகளா .முதலில் HOME பக்கத்துக்கு சென்றவுடனே  பாடலையும் ACTOR என்பதையும் தேர்ந்தெடுத்து ADD TOOTH என்பதை சொடுக்கி விடுங்கள் . அதன் பின் CREATE ACTOR என்னும் பொத்தானை அழுத்தி  உங்கள் புகைப்படத்தை அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும் .  அதன் பின் செய்யவேண்டியதை கீழே உள்ள படத்தை பார்த்து புரிந்து கொள்ளுங்கள் .



TALKING PHOTO


உங்கள் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த பின் அந்த புகைப்படத்தின் மேலே சில எண்கள் தோன்றும் . அந்த எண்களை மேலே உள்ள படத்தை போன்று 1,2 ஆகிய எண்களை முதல் கண்ணிலும் .3,4 எண்களை வலது கண்ணிலும் சரியாக வைத்து விடுங்கள்  . 5,6 என்ற எண்களை வாயின் இரு ஓரத்திலும் சரியாக பொருத்தி விடுங்கள் . இதில் ஏதாவது தவறு இருந்தால் வாய் பாடாது .
மூக்கு தான் பாடும் அதனால் சரியாக எண்களை அதின் மேல் நகர்த்தி விடுங்கள் .
இப்போது LETS TALKS என்னும் பொத்தானை அழுத்துங்கள் . நீங்களே ஆங்கில பாடலை குழந்தை போல அழகாக பாடுவீர்கள் ...

போய் ....பாடித்தான் பாருங்களேன் .....
நன்றி ....

No comments: