Blogger Widgets

My Bloglist

SOFTWARE-VIDEOS

HOME PAGE

Tuesday, 4 October 2011

வந்துவிட்டது WINDOWS 7 TRANSFORMATION PACK 1.1


விண்டோஸ் 8 வரும்வரை பொறுமையில்லாமல் அது எப்படி இருக்கோமோ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் யோசித்து கொண்டிருக்கும் வேளையில், முடிந்த வரைக்கும் இந்த விண்டோசினுடைய Themes ஐ மாற்றி பார்க்கலாமே என்ற எண்ணம் பலருக்கும் எழுவதுண்டு.
அதற்கென்றே வந்தது போல இருக்கிறது WINDOWS 7 TRANSFORMATION PACK . இதை எப்படி நம்முடைய கணினியில் நிறுவுவது என்று பாப்போம்.
முதலில் இந்த தளத்தில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.சுட்டி
பின்னர் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவினால் மட்டும் போதும். அவ்வளவு தான்.
இந்த Themes இலும் திருப்தி அடையாதவர்களுக்காகவே இந்த மென்பொருளின் இரண்டாம் பதிப்பு வெளிவந்திருக்கிறது. இது நிறுவுவதற்கு கொஞ்சம் கடினம் போல தோன்றும். ஆனால் மிக மிக எளிது.
இது கிட்டத்தட்ட 81 தீம்களை உள்ளடக்கிய ஒரு pack . இதை எங்கிருந்து எப்படி எப்போது கணினியில் இன்ஸ்டோல் செய்வது என்று பார்ப்போம்.
முதலில் இந்த தளத்தில் சென்று பைலை டவுன்லோட் செய்து இன்ஸ்டோல் செய்யுங்கள்.சுட்டி
செய்யும்போதே இன்னொரு பைலையும் கேட்கும். அப்போது இந்த தளத்தில் சென்று இந்த பைலையும் டவுன்லோட் செய்து நிறுவிய பின்னர் உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்து பாருங்கள். உங்களுக்கே புரியும் இதன் அருமை.

No comments: