Blogger Widgets

My Bloglist

SOFTWARE-VIDEOS

HOME PAGE

Wednesday, 2 November 2011

ஒவ்வொரு பதிவிலும் பேஸ்புக் லைக் பட்டனை இணைப்பது எப்படி


நாம் பல திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகளை பயன்படுத்துகிறோம் இதோபோல ஃபேஸ்புக் லைக் பட்டனையும் ஒவ்வொரு பதிவின் கீழும் பயன்படுத்தினால் நமது தளத்திற்கு வரும் வாசகர்களை அதிகரிக்கலாம்..இதனை செய்வதற்கு பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தவும்.

1)முதலில் Blogger-->Dashboard-->Template-->Edit HTML என்பதற்கு செல்லவும்.

2)Backup/Restore என்பதை க்ளிக் செய்து டெம்ப்ளேட் காப்பி ஒன்றினை தரவிறக்கி வைத்துக்கொள்ளவும்.

2)Expand Widget Templates என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.

3)CTRL+F அழுத்தி <data:post.body/> என்ற வரியை கண்டுபிடித்து அதற்கு கீழே பின்வரும் கோடினை பேஸ்ட் செய்யவும்.


<iframe allowTransparency='true' expr:src='&quot;http://www.facebook.com/plugins/like.php?href=&quot; + data:post.url + &quot;&amp;layout=button_count&amp;show_faces=false&amp;width=100&amp; action=like&amp;font=arial&amp;colorscheme=light&quot;' frameborder='0' scrolling='no' style='border:none; overflow:hidden; width:100px; height:20px;'/>


4)இப்பொழுது Save Template என்பதை அழுத்தி டெம்ப்ளேட்டை சேமிக்கவும்.

No comments: