விண்டோஸ் இயங்குதளத்தில் வேலை செய்யக்கூடிய பலவகையான டிஸ்க் பர்னிங்க் எனப்படும்
சிடி மற்றும் டிவிடி களை பதிவு செய்ய உதவுகின்ற மென்பொருட்கள் இருக்கின்ற போதும்,
அவற்றில் சிலவே சிறந்தவையாகும். இதற்கு இலகு முகப்பு, மற்றும் அதிக வசதிகள் போன்றவை காரணமாக இருக்கின்றன.
அவ்வகையில் CDBURNERXP சிறந்தவொரு மென்பொருளாகும்.
இதனது வசதிகள்.
- கோப்புக்களை டிராக் செய்து டிஸ்க்கில் பதியலாம் , மற்றும் ISO image க்களையும் பதியும் வசதி
- ஆடியோ சிடிக்களை பலவகையான பார்மட்டுக்களில் பதிவு செய்ய முடிதல்
- video CDs, DVDs, HD-DVDs, Blu-Rays என்பவற்றை பதியும் வசதி
- டிஸ்க் spanning என்ற தொழில்நுட்பத்தின் மூலம் டேட்டாக்களை பல டிஸ்க்குகளில் பதியமுடிதல் போன்றவையாகும்.
தரவிறக்கம் செய்ய - http://cdburnerxp.se/downloadsetup.exe
No comments:
Post a Comment