YouTube
இல் Video பார்த்துக்கொண்டு இருக்கும் போது அடிக்கடி Buffering
ஆகிக்கொண்டே இருக்கும் இது சில நேரங்களில் நமக்கு எரிச்சலை கூட
தரும்.இதற்கு காரணம் பொதுவாக நம்முடைய இணைய இணைப்பு வேகம் குறைந்து
காணப்படுவததான்.சரி இன்று நாம் பார்க்க போவது Buffering ஆகாமல் Video
வை எப்படி பார்ப்பது என்று.
YouTube தளத்திற்கு சென்று குறித்த வீடியோவை Play செய்யுங்கள்.அதற்கு பிறகு pause செய்து கொள்ளுங்கள்.
இன்னும் ஒரு முறை இருக்கிறது...குறித்த
வீடியோவின் தரத்தினை 240p இற்கு குறைத்தால் போதும்.Buffering ஆகாமல்
வீடியோவை YouTube தளத்தில் பார்க்க முடியும்.
No comments:
Post a Comment