Blogger Widgets

My Bloglist

SOFTWARE-VIDEOS

HOME PAGE

Friday, 16 December 2011

ஒன்லைன் சட்டிங்கில் எதிர்பாராத திருப்பம்! அதிர்ச்சியடைந்த பெண்!!(வீடியோ இணைப்பு)



இன்றைய இணைய உலகில் பெண்ணுக்கும் சரி, ஆணுக்கும் சரி இணையம் மூலமாகத் தான் பெரும்பாலும் காதல் பூக்கிறது. ஆனால் விதிகளுக்கு முரணாக காதல் ஈர்ப்பு இருந்தால் எப்படி இருக்கும்.

முகம் தெரியாது, பெயர் தெரியாது, ஊர் தெரியாது, நிறம் தெரியாது, இனம் தெரியாது... இப்படியாகத் தான் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் சட்டிங் மூலம் தங்கள் உறவை முதலில் ஆரம்பிக்கின்றனர்.

பின்னர் தான் அது நாளொரு பொழுதும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து காதல் உருவாகின்றது. இங்கேயும் ஒரு பெண் முகம் தெரியாத ஆணோடு ஒன்லைன் சட்டிங் மூலம் உறவை ஆரம்பிக்கிறார்.

அடுத்த கட்டமாக வெப் கமராவை ஒன் பண்ணி பேச முயலும் போது அந்த அதிர்ச்சி அரங்கேறுகிறது. வேறொரு நாட்டிலுள்ள மகளை வித்தியாசமான கோலத்தில் பார்த்து அதிர்கிறார் தகப்பன்.

அருகில் மனைவி புரண்டு படுக்கிறார். இதிலுள்ள விசேட அம்சம் என்னவென்றால் பெண்ணோடு வீடியோவில் பேச முதல் மொட்டந் தலைக்கு விக் மாட்டுகிறார் இந்த தகப்பன்.

அப்பா மகளுக்கிடையிலான சங்கடத்தை பார்த்தீர்களா? இது உண்மையில் ஒரு விளம்பரப்படமாகும்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=MOYZaw7GsRw 

No comments: