உங்கள் பிலாக்கின் அல்லது வலைப்பக்கத்தின் குறிப்பிட்ட பதிவை எவ்வளவு பேர் படித்தனர் என்ற விபரத்தை அப்பதிவில் தெரியப்படுத்த விரும்புகிறீர்களா?
எந்த பதிவை அதிக படியான பேர் படித்தனர் என்ற விபரத்தை தெரிந்து கொள்ளுதல் நல்லதுதானே, மேலும் அப்பதிவை வாசிப்பவருக்கும் அதை தெரிய படுத்தாலாம், அவரும் நமக்கு முன்பு இவ்வளவு பேர் படித்து சென்றுள்ளனர் என்று அறிந்து கொள்வார்கள்.
அதாவது, இங்கு எனது பதிவில் நீங்கள் பார்க்கலாம் "இப்பதிவை நீங்கள் xxxx வது நபராக வாசிக்கிறீர்கள்" என இருக்கிறது. இதே போல் உங்களது பிலாக்கிலும் செய்யலாம், மிகவும் எளிதான ஒன்று. நீங்கள் செய்ய வேண்டியது...
முதலில் வலை சொந்தமாக வைத்திருப்பது ஹிஹி.. :)
உங்கள் http://www.blogger.com செல்லவும்... பின்பு Layout --> Edit HTML என்று
வருசையாக கிளிக் செய்து செல்லவும்.
முதலில் Download Full Template என்பதை கிளிக் செய்து உங்களது பிலாக் டெம்ப்ளேடை சேமித்து கொள்ளவும்.
அங்கு Expand Widget Templates என்ற செக் பட்டனை கிளிக் செய்யவும்
<data:post.body/> என்றதை கண்டுபிடித்து அதற்கு முன்பு
<b:if cond='data:blog.pageType == "item"'>
<div>
இதை நீங்கள்
<script src='http://mastan.moved.in/blog/blogcount.php' type='text/javascript'/>
</div>
வது நபராக வாசிக்கிறீர்கள்
</b:if>
என்ற மேற்படி உள்ளதை சேர்க்கவும்
பின்பு சேமித்து விடவும். அவ்வளதுதான்... எவ்வளவு ஈசி பாத்தீங்களா?
No comments:
Post a Comment