Blogger Widgets

My Bloglist

SOFTWARE-VIDEOS

HOME PAGE

Wednesday, 7 March 2012

தினமும் 300 ரூபாய்வரை மொபைலில் இலவசமாக Recharge செய்துக் கொள்ளலாம்.


தினமும் 300 ரூபாய்க்கு Recharge செய்தால் எப்படி இருக்கும்,  இது உண்மைதான் நீங்களே முயற்சி செய்துப் பாருங்கள்.  தினமும் Login செய்வதற்கு 20 பைசா கொடுக்கிறார்கள்.  நாம் நம் தளத்தில் நிறைய
விளம்பரங்களை கொடுத்து பணம் வருவதற்காக
காத்திருப்போம் ஆனால்
வருமா வராதா என்று காத்துக்காத்துக் கண்கள்
பூத்துவிடும்.  ஆனால் இதில் 10 ருபாய் குறைவாக சேர்ந்தாலே போதும் ரீச்சார்ஜ் செய்துக் கொள்ளலாம்.
      Facebook அல்லது சொந்தமாக ப்ளாக் வைத்திருந்தால் அவர்கள் கொடுக்கும் லிங்கை இணைத்துக் கொண்டால் உங்களுக்கு Referal பணம் 20%  கிடைக்கும்.
இந்த தளத்தில் வரும் ஈமெயில் செக் செய்தால் அதற்க்கும் அவர்கள் பணம் தருகிறார்கள்.
இந்த தளத்தில் இருந்து இலவசமாக மொபைல்களுக்கு SMS 'சும் அனுப்பிக் கொள்ளலாம்.
தளத்தில் இணைவதற்கு கீழே உள்ள லிங்கில் செல்லுங்கள்.  இந்த லிங்க்ஐ  கிளிக் செய்தால் எனக்கு Referal பணம் கிடைக்கும்.  நன்றி...

No comments: