அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
உங்கள் வலைத்தளம் / வலைபூவிட்க்கு ஒரு நீட்சியை இலவசமாக உருவாக்குவோமா?
சில வினாடிகளில் உங்கள் வலைத்தளம் / வலைபூவிட்காக ஒரு நீட்சியை உருவாகுவதற்க்கு உங்களுக்கு ஒரு இணையத்தளம் உதவுகின்றது அந்த இணையத்தளம் பற்றிய பதிவுதான் இந்த பதிவு.
எப்படி உருவாக்குவது? என்று நீங்கள் நினைப்பது எனக்கு சற்று புரிகிறது
அதற்காக நீங்கள் கீழ் கொடுக்கப்படும் தொடுப்பை திறந்து தளத்திட்க்குள் நுழைந்துகொல்லுங்கள்.
அங்கு உள்ள கட்டத்திற்க்குள் உங்கள் வலைத்தளம் / வலிபூவின் முகவரியை வழங்குங்கள்
பின்னர் Create your extension எனும் பொத்தானை அழுத்துங்கள் அவ்வளவுதான் Your Site or Blog Extension Ready :)
அடுத்துவரும் பக்கத்தில் ஒரு உங்களுக்கு Script Code கொடுக்கப்படும் அந்த Code டை அப்படியே Copy எடுத்து உங்கள் தளத்தில் / வலைப்பூவில் பதிந்துகொள்ளுங்கள் அவ்வளவுதான் Your Site or Blog Extension க்கான எல்லா வேலையும் முடிஞ்சுது.
இந்த நீட்சி பிரபலமான Chrome , Safari ,Mozilla Fire Fox & Internet Explorer ஆகிய 04 இனைய உலாவிகளுக்கு பொருந்தும்
உங்கள் தளத்திற்க்கு வருபவர்களுக்கு படம் 01 உள்ளவாறு ஒரு சிறிய மாற்றம் தென்படும்
உங்கள் வாசகர்கள் ADD எனும் பொத்தானை அழுத்தி நிறுவியதும் கீழ் உள்ள Screen Shot இல் உள்ளவாறு உங்களுடைய புதிய தகவல்களை உடனடியாக அவர்களுக்கு காட்சிப்படுத்தும்.
இந்த நீட்சி RSS feeds மூலம் இயங்குகின்றது என்பது ஒரு சிறப்பம்சம்
தளத்திட்க்குள் நுழைய

படம் 01 |

No comments:
Post a Comment