உலகின் அதி வேகமான ஐபோட் ஸ்மார்ட் டீஃப்ராக்மெண்டர் மென்பொருள்
வட்டு கூறாக்கல் பொதுவாக மெதுவான மற்றும் நிலையற்ற கணினி செயல்திறனுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ஐபோட் ஸ்மார்ட் டீஃப்ராக்மெண்டர் அதிக செயல் திறனுடன் உங்களது வன்தகட்டினை டீஃப்ராக்மெண்ட் செய்ய உதவுகிறது. இது உங்கள் கணினியின் பின்னணியில் தானாகவே
அமைதியாக செயல்படுகிறது.
சிறப்பம்சங்கள்:
- உள்ளுணர்வு முகப்புடன் ஃபார் டம்மீஸ் சிறந்த பயன்பாட்டுடன் செயல்படுகிறது.
- ஐபோட் ஸ்மார்ட் டீஃப்ராக்மெண்டர் பின்னணியில் தானாகவே அமைதியாக செயல்படுகிறது.
- உங்களது கணினியை இலவசமாக பராமரிக்கிறது.
- சிறந்த தகுதிவாய்ந்த டீஃப்ராக்மெண்டேஷன் செய்கிறது
- உலகின் வேகமான டீஃப்ராக்மெண்ட் மென்பொருளாக இருக்கிறது.
- கோப்பு முறைமை மிகவும் அனுகூலமானதாக இருக்கிறது
- உங்களது கணினியை உயர் வேகத்தில் ரன் செய்ய உதவுகிறது.
- இந்த மென்பொருளை ஒரு பைசா கூட இல்லாமல் மேம்படுத்த முடியும்.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7
No comments:
Post a Comment