Blogger Widgets

My Bloglist

SOFTWARE-VIDEOS

HOME PAGE

Wednesday, 24 August 2011

கணிணியின் வன்தகட்டின் இடத்தை ஆழமாக ஆய்வு செய்ய பெட்டர் டைரக்டரி அனலைசர் மென்பொருள்


சிறந்த டைரக்டரி அனலைசரானது உங்களது வன்தகட்டின் இடத்தை ஆழமாக ஆய்வு செய்கிறது.


சிறப்பம்சங்கள்:
  • நகல் கோப்புகளை கண்டுபிடிக்கவும் மற்றும் நீக்குவதற்கு பயன்படுகிறது
  • அடைவு பிரிவிலுள்ள கோப்பு வகைகள் ஆய்வுசெய்ய பயன்படுகிறது
  • மறைக்கப்பட்ட கோப்புகளை கண்டுபிடிக்க பயன்படுகிறது
  • மிக பெரிய கோப்புகளை கண்டுபிடிக்க பயன்படுகிறது
  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புகளை நீக்க பயன்படுகிறது
  • பல்வேறு அளவுள்ள கோப்புகளை வரிசைப்படுத்த பயன்படுகிறது
  •  அடைவு அமைப்பை காட்சிப்படுத்த பயன்படுகிறது
  • CSV அடைவு உள்ளடக்கத்தை ஏற்றுமதி செய்ய பயன்படுகிறது
  • அடைவு பகுப்பாய்வு அறிக்கைகளை உருவாக்க பயன்படுகிறது



தேவை: மைக்ரோசாப்ட் டாட்நெட் ஃப்ரேம்வொர்க் 3.5.



இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7

 

No comments: