Blogger Widgets

My Bloglist

SOFTWARE-VIDEOS

HOME PAGE

Tuesday, 20 December 2011

கணினியை வேகமாகவும், பாதுகாப்பாகவும் வைக்க முக்கியமான 3 இலவச மென்பொருள்கள்

நாங்கள் இணையத்தில் உலாவரும் போது நம்மை அறியாமலே சில மால்வேர்கள் நம் கணினியில் புகுந்து கொண்டு கணினியின் வேகத்தை குறைப்பதோடு சிலநாட்களில் நம் கணினியை செயலியக்க செய்து விடுகிறது. அதுமட்டும் அல்லாமல் நம்முடைய கணினியின் ரகசிய தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பி விடுகிறது. நாம் இணையத்தில் இருந்து ஏதேனும் டவுன்லோட் செய்து சில தேவையில்லாத பைல்களும் நம் கணியில் சேமிக்கின்றது . இதனாலும் நம் கணினி பாதிக்க படுகிறது. நீங்கள் எந்த ஆன்டி வைரஸ் உபயோகித்தாலும் அதை ஏமாற்றி விட்டு இவைகள் நம் கணினியில் புகுந்து கொள்கின்றன. ஆகவே இந்த பைல்களை நம் கணினியில் இருந்து எப்படி நீக்குவது என்று பார்போம்.

1.Advanced system care
அபாயமான பைல்களை எங்களுடைய கணினியில் இருந்து முற்றிலும் நீக்க ஒரு அருமையான மென்பொருள் இலவசமாக உள்ளது . இந்த மென்பொருளில் நம்முடைய கணினியின் பிரச்சினைக்குரிய பைல்களை கண்டறிந்து முற்றிலுமாக நீக்கு கிறது. இந்த மென்பொருளில் Spyware, malware, Junk files ஆகியவைகளை முற்றிலுமாக நம் கணினியில் இருந்து நீக்குகிறது. இந்த மென்பொருள் நாம் நீக்கும் பைல்கள் தானாகவே பேக்கப் எடுத்து வைத்து கொள்வதால் நமக்கு தேவைபட்டால் திரும்பவும் அதை நிறுவி கொள்ளலாம்.
      DOWNLOAD NOW

    2. Ccleaner

     நம்முடைய கணினியின் தேவையில்லாத பைல்களை நொடியில் கண்டறிந்து அனைத்தையும் நீக்கி விடும். உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபமான மென்பொருள் இது.






    • கணினியின் தேவையில்லாத பைல்களை நொடியில் கண்டறிந்து அனைத்தையும் நீக்கி விடும். உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபமான மென்பொருள் இது
    • தேவையற்ற பைல்களை தேடுவதில் அதிக கவனம்.
    • குரோம், IE9 சப்போர்ட் செய்வதில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
    • அதிவேகமாக இயங்க கூடியது. அதிகபட்சம் 2 நிமிடத்திற்குள் கணினியை சுத்தம் செய்து விடலாம். 
    • தரவிறக்கம் செய்தவுடன் உங்களுக்கு வந்த .exe பைலை இன்ஸ்டால் செய்யுங்கள். 
    • இன்ஸ்டால் செய்து முடித்ததும் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் அதில் உள்ள Analyze என்ற பட்டனை அழுத்தவும்.              
     DOWNLOAD NOW

    3.Features of System Mechanic 9 – Standard edition


    • சுத்தம், defrags, & பதிவகம் ரிப்பேர்
    • பிசி துவக்கநிலை 19 வழிகளில் துரிதப்படுத்துகிறது
    •  Defrags & ரேம் சரியாகும்
    • இணைய வேகம் ஊக்கியாக
    • முழுமையான குறைந்த நிலை இயக்கி ஒருங்கமை
    • பயன்படுத்தப்படாத பின்னணி programs தானாக நிறுத்த.









    1. இந்த ஊக்குவிப்பு வழங்க பக்கம் பார்க்கவும் மற்றும் 'தொடரவும்' கிளிக் செய்யவும்.
    2.  ‘Review Order’ மீது சொடுக்கவும்.
    3. உங்கள் விவரங்கள் மற்றும் ஒரு தொழிலாள மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். Click on  and ‘Continue’.
    4. உங்கள் மின்னஞ்சல் பெட்டியை சரிபார்க்கவும்.
    5.  பதிப்பு பதிவிறக்கவும் Download System Mechanic 9 Standard edition 

    No comments: