இணையப் பயனரின் முதல் தேர்வாக இருக்கும் கூகுளின் பல்வேறு சேவைகளைப் பயன்படுத்துவோருக்கு உதவும் சிறு சிறு மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அதில் சிலவற்றை இங்கு தருகிறோம்.
கூகுள் மெயில் பேக்கப்:
ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிலுள்ள அனைத்து மின்னஞ்சல்களையும் கணினிக்கு பதிவிறக்கம் செய்ய இம்மென்பொருள் உதவுகிறது.
இதனை தரவிறக்கம் செய்ய: http://www.gmail-backup.com/
கூகுள் புக் டவுன்லோடர்:
கூகுள் புக் தளத்திலிருக்கும் புத்தகங்களில் உங்களுக்குப் பிடித்ததை பிடிஎப் வகைக் கோப்பாக மாற்றித் தரவிறக்கித் தர உதவும் மென்பொருள் இது.
இதனைத் தரவிறக்கம் செய்ய: http://www.gbooksdownloader.com/
கூகுள் பிக்காசா:
கூகுள் போட்டோஸ் தளத்தில் உங்கள் புகைப்படங்களை பதிவேற்ற, பதிவிறக்க, தேட, எடிட் செய்ய எனப் பல வசதிகளைத் தரும் கூகுளின் பயனுள்ள மென்பொருள்.
தரவிறக்கம் செய்ய: http://picasa.google.com/

No comments:
Post a Comment