Blogger Widgets

My Bloglist

SOFTWARE-VIDEOS

HOME PAGE

Thursday, 12 April 2012

Find Who Removed You On Facebook From Their Profile

facebook இல் யாராவது நமக்கு request அனுப்பினால் தெரிந்துவிடும் ஆனால் நம்மை யாராவது block  பண்ணினால் எமக்கு யார் நம்மை block பண்ணினார்கள்  என்று  தெரிவதில்லை ....அனால் அதற்கு ஒரு வழி உள்ளது  அதுதான் unfriend finder
நீங்கள் firefox ப்ரௌசெர் பயன்படுத்தினால் unfriend finder ஐ பயன்படுத்த உங்களுக்கு   GreaseMonkey  தேவை பயர்பாக்ஸ் பாவனையாளர்கள் பின்வரும் லிங்கை கிளிக் செய்து அது காட்டும் வழியில் இதை உருவாக்கிக்கொள்ளலாம் GreaseMonkey

safari,opera,chrome பாவனையாளர்கள் இதை நேரடியாகப்  பயன்படுத்திக்கொள்ள்ளலாம்   இவ் unfriend  பைண்டர் ஐ இன்ஸ்டால் பண்ணியதும் unfriend  மெனு facebook இல் வந்துவிடும்
பின்பு unfriend  பட்டன் ஐ கிளிக் செய்ததும் யார்யார் உங்களை பிளாக் செய்தார்கள் என்ற லிஸ்ட் உங்கள் கையில்  இதை டவுன்லோட் செய்ய பின்வரும் லிங்கை கிளிக் செய்யுங்கள்  Click Here To Download Unfriend Finder For Facebook

No comments: